List of Titles of Workshop to be Conducted by CGU/SVIAS

NEWS LETTER SOUND – 03
NEWS LETTER SOUND – 02
SOUND 03 SOUND 02 SOUND 01
NEWS LETTER SOUND – 01
சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம், கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை பல்கலைக்கழக அனுமதிகள் – கல்வி ஆண்டு 2020/2021 நுண்கலைமாணி (கட்புல தொழில்நுட்ப கலைத்துறை) பட்டப்படிப்பிற்கு மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான செய்முறைத் திறன்காண் பரீட்சை கட்புல தொழில்துட்பத்துறை மாணவர்களுக்கான செயல்முறை ஒளிப்பட மாதிரியை எமது இணையத் தளத்தில் பார்வையிட்டுக் கொள்ளுதல் வேண்டும். VTA: Click Here இச் செயல் முறைப் பரீட்சையானது 15 நிமிட அளவு நேரத்தைக் கொண்டதாக இருக்கும். உங்களுக்குத் தரப்பட்ட காலஅட்டவணையின் பிரகாரம் அரைமணித்தியாலத்துக்கு முன்பாக தரப்பட்ட மெய்நிகர் செலிக்குள் (Zoom) நுழைதல் வேண்டும். […]
பல்கலைக்கழக அனுமதிகள் – கல்வி ஆண்டு 2020/2021 நுண்கலைமாணி (நாடகமும் அரங்கியலும்) பட்டப்படிப்பிற்கு மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான செய்முறைத்திறன்காண் பரீட்சை நாடகமும் அரங்கியலும் செயன்முறைப் பரீட்சையானது, இரு கட்டங்களாக நடாத்தப்படவுள்ளது. முதற்கட்டமானது பரீட்சார்த்திகளினால் அனுப்பப்படுகின்ற காணொளிப் பதிவுக்கான புள்ளிவழங்குதலினை அடிப்படையாகக் கொண்டதாகவும் இரண்டாம் கட்டமானது பரீட்சார்த்திகளினது நேர்முகத் தேர்வுக்கான புள்ளிவழங்குதலினை அடிப்படையாகக் கொண்டதாகவும் அமையவிருக்கின்றது. முதற்கட்டம் இப் பகுதியானது பரீட்சார்த்திகளினால் அனுப்பப்படுகின்ற காணொளிப்பதிவாக இருக்கும் (Video). இக்காணொளிப் பதிவானது 3 – 5 நிமிடத்திற்கு உட்பட்டதாக அமைதல் வேண்டும்.இக்காணொளியினைப் பதிவேற்றம் செய்வதற்கான இறுதித் திகதி 05/07/2021. தங்களது காணொளியினைப் […]
சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம், கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை பல்கலைக்கழக அனுமதிகள் – கல்வி ஆண்டு 2020/2021 நுண்கலைமாணி (நடனம்) பட்டப்படிப்பிற்கு மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான செய்முறைத் திறன்காண் பரீட்சை நடனசெயன்முறைப் பரீட்சையானது, இரு கட்டங்களாக நடாத்தப்படவுள்ளது. முதற்கட்டம் பரீட்சார்த்திகளினால் அனுப்பப்படுகின்ற காணொளிப் பதிவுக்கான புள்ளிவழங்கலினைக் கொண்டதாகவும் இரண்டாம் கட்டம் பரீட்சார்த்திகளது நேர்முகத் தேர்வுக்கான புள்ளி வழங்கலினைக் கொண்டதாகவும் அமையவிருக்கின்றது. முதற்கட்டம் இப் பகுதியானது பரீட்சார்த்திகளினால் அனுப்பப்படுகின்ற காணொளிப்பதிவாக இருக்கும் (Video). இக்காணொளியினைப் பதிவேற்றம் செய்வதற்கான இறுதித் திகதி 05/07/2021. தங்களது காணொளியினைப் பதிவேற்றம் […]
சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம், கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை பல்கலைக்கழக அனுமதிகள் – கல்வி ஆண்டு 2020/2021 நுண்கலைமாணி (கர்நாடக சங்கீதம்) பட்டப்படிப்பிற்கு மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான செய்முறைத் திறன்காண் பரீட்சை இசைத்துறையில் தோற்றும் பரீட்சார்த்திகளுக்கான வாய்ப்பாட்டுச் செயன்முறையானது, இரு கட்டங்களாக நடாத்தப்படவுள்ளது. முதற்கட்டமானது பரீட்சார்த்திகளினால் அனுப்பப்படுகின்ற காணொளிப் பதிவுக்கான புள்ளி வழங்குதலினை அடிப்படையாகக் கொண்டதாகவும் இரண்டாம் கட்டமானது பரீட்சார்த்திகளினது நேர்முகத் தேர்வுக்கான புள்ளி வழங்குதலினை அடிப்படையாகக் கொண்டதாகவும் அமையவிருக்கின்றது. · இசைக் கருவிகளுக்கான பரீட்சை இம்முறை நடாத்தப்படமாட்டாது. முதற்கட்டம் இப் […]
அரச நாடக விழா (Nelum Pokuna) – 2020