நாடக ஆற்றுகை 19.09.2018

சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக நடனஇ நாடகத்துறை நடாத்திய புதன் கிழமை நாடக ஆற்றுகை 19.09.2018 அன்று மாலை 2.00 மணியளவில் நிறுவக இராசதுரை அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. அதில் 03 ஆற்றுகைகள் 1ஆம் வருட நாடகத்துறை மாணவர்களால் ஆற்றுகை செய்யப்பட்டது. இவ் ஆற்றுகைகள் அனைத்தும் உரையாடல்கள் அற்ற ஊம ஆற்றுகைகளாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சம காலத்தில் நிகழ்கின்ற தொலைபேசி பாவனையின் விபரீதங்கள்இ வீதி விபத்துக்கள் மற்றும் நீரின் முக்கியத்துவம் போன்றவைகள் கருப்பொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டன. இந் நிகழ்வை விரிவூரையாளர் திரு.தி.தர்மலிங்கத்தின் நெறிப்படுத்துதலிலும் செல்வி.சி.சகிதா(போதனாசிரியர்) அவர்களின் இணைப்பாக்கத்திலும் ஆற்றுகை செய்யப்பட்டது.

 

Connect with us

Swami Vipulananda Institute of Aesthetic Studies(SVIAS), Kallady, Batticaloa, Sri Lanka

  • dummy+94 65 222 5689

  • dummy+94 65 222 5689

  • dummy sviaseusl@yahoo.com

Staff

Location

Hand Book


2013/2014, 2014/2015 & 2015/2016

 

Newsletter

Enter your email and we'll send you more information

Search