புதிய மாணவர்களுக்கான (2020/2021) Orientation Programme நாளை முதல்!


புதிய மாணவர்களுக்கான (2020/2021) Orientation Programme நாளைமுதல் (19.05.2022) (காலை 07.00 மணிக்கு) இணையவழி ஊடாக (Zoom App) இடம்பெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றோம். இந்த வகுப்புக்களுக்கான இணைப்பு (Zoom Link) மாணவர்களின் மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கப்படும்.