முதலாம் வருட இரண்டாம் அரையாண்டு இசைத்துறை மாணவர்களுக்கான பரீட்சைகள் தொடர்பான நேர அட்டவணை – 2017/18 (August – 2020)

முதலாம் வருட இரண்டாம் அரையாண்டு இசைத்துறை மாணவர்களுக்கான பரீட்சைகள் தொடர்பான நேர அட்டவணை – கல்வியாண்டு 2017/18 (August – 2020)
முதலாம் வருட இரண்டாம் அரையாண்டு இசைத்துறை மாணவர்களுக்கான பரீட்சைகள் தொடர்பான நேர அட்டவணை – கல்வியாண்டு 2017/18 (August – 2020)
இரண்டாம் வருட இரண்டாம் அரையாண்டு இசைத்துறை மாணவர்களுக்கான பரீட்சைகள் தொடர்பான நேர அட்டவணை – 2017/18 கல்வியாண்டு (August / September – 2020)
விடுதி வசதிக்குத் தகுதிபெற்ற சகல நான்காம் வருட மாணவர்களுக்கான அறிவித்தல் (2015/2016 வருட மாணவர்கள்) நான்காம் வருட முதலாம் அரையாண்டில் கல்வியைத் தொடரவிருக்கும் சங்கீத, நடன, நாடகமும் அரங்கியலும் மற்றும் கட்புல தொழில்நுட்பவியல் துறையைச் சேர்ந்த மாணவர்களில் விடுதிக்குத் தகுதிபெற்ற மாணவர்களின் பெயர்ப்பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது. MusicDanceDrama & Theatre ArtVisual & Technological Arts அறிவுறுத்தல் விடுதிக்கான வின்னப்படிவம்
மாதாந்த ஆய்வு மன்றக் கருத்தரங்கு – 03 சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம் நடத்தும் மாதாந்த ஆய்வு மன்ற கருத்தரங்கு-03 இன்று 26.08.2020 நிறுவக கணணி விரிவுரை மண்டபத்தில் இடம் பெற்றது. நிறுவகத்தின் நடன நாடகத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் க. மோகனதாசனின் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் கட்புல தொழில் நுட்ப கலைத் துறை சிரேஷ்ட விரிவுரையாளர், கலாநிதி சு. சிவரெத்தினம் ‘இலங்கையின் அடையாள அரசியல் ஒரு வரலாற்று நிலை புரிதல்‘ என்ற தலைப்பில் ஆய்வுரையை நிகழ்த்தினார்.