முதலாம்‌, இரண்டாம்‌ மற்றும்‌ மூன்றாம்‌ வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள்‌ ஆரம்பம்

முதலாம்‌, இரண்டாம்‌ மற்றும்‌ மூன்றாம்‌ வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள்‌ ஆரம்பம்

கிழக்குப்‌ பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற்‌ கற்கைகள்‌ நிறுவகத்தில்‌ முதலாம்‌, இரண்டாம்‌ மற்றும்‌ மூன்றாம்‌ வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள்‌ எதிர்வரும்‌ 03.06.2019 (திங்கட்கிழமை) முதல்‌ ஆரம்பமாகும்‌. விடுதி வசதி வழங்கப்பட்டுள்ள மாணவர்கள்‌ 02.06.2019 (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.00 மணிமுதல்‌ மாலை 06.00 மணிக்கு முன்னர்‌ சமூகமளிக்க வேண்டுமெனக்‌ கேட்டுக்கொள்ளப்படூகிறார்கள்‌.