விடுதி வசதிக்குத் தகுதிபெற்ற சகல நான்காம் வருட மாணவர்களுக்கான அறிவித்தல் (2015/2016 வருட மாணவர்கள்)

விடுதி வசதிக்குத் தகுதிபெற்ற சகல நான்காம் வருட மாணவர்களுக்கான அறிவித்தல் (2015/2016 வருட மாணவர்கள்)

நான்காம் வருட முதலாம் அரையாண்டில் கல்வியைத் தொடரவிருக்கும் சங்கீத, நடன, நாடகமும் அரங்கியலும் மற்றும் கட்புல தொழில்நுட்பவியல் துறையைச் சேர்ந்த மாணவர்களில் விடுதிக்குத் தகுதிபெற்ற மாணவர்களின் பெயர்ப்பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது.