Student Registration 2020/2021

சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் 2020/2021ம் கல்வியாண்டுக்கான நுண்கலைமாணி (கர்நாடக சங்கீதம்/ நடனம்/ நாடகமும் அரங்கியலும்/கட்புல தொழில்நுட்பக் கலைகள்) பட்டப் படிப்புகளுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பெயர்ப் பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் இத்துடன் இணைக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பயன்படுத்தி எதிர்வரும் 22.04.2022 தொடக்கம் 06.05.2022ம் திகதி வரை இணையத்தளத்தினூடாக பதிவினை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு இணையத்தளத்தினூடாக பதிவினை மேற்கொண்ட பின்னர் தங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு […]