இறுதி வருட நாடகத்துறை மாணவர்களின் ஆற்றுகை – 2024

 

இன்று (06.02.2024) செவ்வாய் கிழமை மாலை 3.30 மணிக்கு இறுதி வருட நாடகத்துறை மாணவர்களின் ஆற்றுகை இடம் பெறும். ஜப்பான் நாட்டில் இருந்து வருகை தந்த கலாநிதி பிரபாத் அவர்களின் பயிற்சி பட்டறை மூலம் உருவாக்கப்பட்ட ஆற்றுகை இது.

இடம்: நாடகத்துறை SVIAS.

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

-நடன நாடகத்துறை, SVIAS –