புதிய மாணவர்களுக்கான (2020/2021) (Orientation Programme ) நடைபெறமாட்டாது.
அசாதாரண சூழ்நிலை காரணமாக புதிய மாணவர்களுக்கான (2020/2021) (Orientation Programme ) புதுமுக வகுப்புகள் இன்று நடைபெறமாட்டாது. மீண்டும் தொடங்கும் திகதி பின்னர் அறிவிக்கப்படும்.
Notices
அசாதாரண சூழ்நிலை காரணமாக புதிய மாணவர்களுக்கான (2020/2021) (Orientation Programme ) புதுமுக வகுப்புகள் இன்று நடைபெறமாட்டாது. மீண்டும் தொடங்கும் திகதி பின்னர் அறிவிக்கப்படும்.
சான்றிதழ் கற்கைநெறி( Extra-Mural Certificate Courses)- 2022 ஆரம்பம். கிழக்குப் பல்கலைக் கழகத்து சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் புறநிலைக் கற்கைகள் பிரிவினால் நடத்தப்படுகின்ற சான்றிதழ் கற்கைநெறி( Extra-Mural Certificate Courses)- 2022. Certificate Course in IT தவிர்த்து ஏனைய சான்றிதழ் கற்கை நெறிகளுக்கான வகுப்புகள் எதிர்வரும் 23/4/ 2022 சனிக்கிழமை அன்று காலை 9 மணிக்கு மட்டக்களப்பு கல்லடியில் அமைந்திருக்கும் விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளன. கற்கைநெறிக்கான கட்டணம் ரூபா ஐயாயிரத்தினை […]
புறநிலைக் கற்கைகள் பிரிவின் சான்றிதழ் கற்கை நெறிகள் காலதாமதம்! 26.03.2022 அன்று ஆரம்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட புறநிலைக் கற்கைகள் பிரிவின் சான்றிதழ் கற்கை நெறிகளுக்கான (Certificate courses)வகுப்புகள் மேற்குறித்த தினத்தில் நடைபெறமாட்டாது.இரு வாரங்களின் பின்பு அனைத்து வகுப்புகளும் ஆரம்பமாகும். வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படவுள்ள குறித்த தினம் மற்றும் கால நேர அட்டவணை என்பன அனைத்து விண்ணப்பதாரிகளுக்கும் முற்கூட்டியே அறிவிக்கப்படும்.
Sri Lanka Journal of Aesthetic Studies (SJAS) Journal Information SMAR Plan for Journal
சான்றிதழ் கற்கை நெறிகள் (Certificate Courses) சான்றிதழ் கற்கை நெறிகள் (Certificate Courses) சான்றிதழ் கற்கை நெறியினை தொடர விரும்பும் விண்ணப்பதாரி விண்ணப்பப் படிவம் சமர்ப்பித்தல் தொடர்பாக பின்வரும் முறைகளில் ஏதோ ஒன்றை பின்பற்ற முடியும். தகவல்களை இங்கே தரப்படும் கூகுள் தளத்தில் மூலம் பதிவேற்றம் செய்ய முடியும். Click here for Form அல்லது விண்ணப்பப் படிவத்தினை தரவிறக்கம் செய்து(Download) பூர்த்தி செய்த பின்னர் விண்ணப்பப் படிவத்திற்கான கட்டணம் செலுத்தப்பட்ட ற்றுச் சீட்டினையும் இணைத்து பின்வரும் […]