உலக தாய்மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும்


உலக தாய்மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும்

சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக மொழித்துறை ஏற்பாட்டில் உலக தாய்மொழித் தினமும் ,உள்ளூர் உணவின் மொழியும் எனும் கருப்பொருளில் கண்காட்சியும் ,விற்பனையும் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக இராஜதுரை அரங்கில் நடைபெற்றது