மாதாந்த ஆய்வு மன்றக் கருத்தரங்கு – 02


மாதாந்த ஆய்வு மன்றக் கருத்தரங்கு – 02

சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம் நடத்தும் மாதாந்த ஆய்வு மன்ற கருத்தரங்கு-02 இன்று 12.08.2020 நிறுவகத்தில் இடம் பெற்றது. நிறுவகத்தின் பதில் பணிப்பாளர் பேராசிரியர் அம்மன்கிளி முருகதாஸ், தமிழ் மரபில் ஆடற் பெண்களின் -வாழ்வும் வீழ்ச்சியும் என்ற தலைப்பில் ஆய்வை நிகழ்த்தினார்.