நவீன ஸ்வீடிஷ் கவிதைகள்

உலக தாய்மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக மொழித்துறை ஏற்பாட்டில் உலக தாய்மொழித் தினமும் ,உள்ளூர் உணவின் மொழியும் எனும் கருப்பொருளில் கண்காட்சியும் ,விற்பனையும் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக இராஜதுரை அரங்கில் நடைபெற்றது
மணற்சிற்பகண்காட்சி கிழக்கு பல்கலைகழக சுவாமி விபுலானந்த அழகியல் கற்கை நிறுவகம் ‘நூறுகோடி மக்களின் எழுச்சி 2019’ தினத்தை முன்னிட்டு 14/02/2019 அன்று கலாநிதி ஜெய்சங்கர் தலமையில் பலநிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தது. அந்த தினத்தின் கொண்டாட்டங்களின் முதல் நிகழ்வான காலை பொழுதில் ‘நூறுகோடி மக்களின் எழுச்சி 2019 ‘ நிகழ்வு மற்றும் அதன் உருவாக்க பின்னணி பற்றிய உரை அது தொடர்பான வீடியோ பதிவு ஒன்றும் திரையிடபட்டது.பின்னர் மட்டகளப்பு சூர்யா பெண்கள் அபிவிருத்தி அமைப்பு சார்பில் திருமதி சேதீஸ்வரி […]
கட்புல மற்றும் தொழில்நுட்பக் கலைத்துறை இறுதியாண்டு மாணவர்களின் காண்பியற்கலை காட்சிப்படுத்தல் 2019 கிழக்கு பல்கலைக்கழக தொழில்நுட்பக் கலைத்துறை இறுதியாண்டு மாணவர்களின் காண்பியக்கலை காண்காட்சி மட்டக்களப்பில் 07.02.2019 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.
Swami Vipulananda Institute of Aesthetic Studies(SVIAS), Eastern University, Kallady, Batticaloa, Sri Lanka