மாதாந்த ஆய்வு மன்றக் கருத்தரங்கு – 08

மாதாந்த ஆய்வு மன்றக் கருத்தரங்கு – 08
மாதாந்த ஆய்வு மன்றக் கருத்தரங்கு – 08
மாதாந்த ஆய்வு மன்றக் கருத்தரங்கு – 07
மாதாந்த ஆய்வு மன்றக் கருத்தரங்கு – 06
மாதாந்த ஆய்வு மன்றக் கருத்தரங்கு – 05
மாதாந்த ஆய்வு மன்றக் கருத்தரங்கு – 04
மாதாந்த ஆய்வு மன்றக் கருத்தரங்கு – 03 சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம் நடத்தும் மாதாந்த ஆய்வு மன்ற கருத்தரங்கு-03 இன்று 26.08.2020 நிறுவக கணணி விரிவுரை மண்டபத்தில் இடம் பெற்றது. நிறுவகத்தின் நடன நாடகத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் க. மோகனதாசனின் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் கட்புல தொழில் நுட்ப கலைத் துறை சிரேஷ்ட விரிவுரையாளர், கலாநிதி சு. சிவரெத்தினம் ‘இலங்கையின் அடையாள அரசியல் ஒரு வரலாற்று நிலை புரிதல்‘ என்ற தலைப்பில் ஆய்வுரையை நிகழ்த்தினார்.
மாதாந்த ஆய்வு மன்றக் கருத்தரங்கு – 02 சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம் நடத்தும் மாதாந்த ஆய்வு மன்ற கருத்தரங்கு-02 இன்று 12.08.2020 நிறுவகத்தில் இடம் பெற்றது. நிறுவகத்தின் பதில் பணிப்பாளர் பேராசிரியர் அம்மன்கிளி முருகதாஸ், தமிழ் மரபில் ஆடற் பெண்களின் -வாழ்வும் வீழ்ச்சியும் என்ற தலைப்பில் ஆய்வை நிகழ்த்தினார்.
மாதாந்த ஆய்வு மன்றக் கருத்தரங்கு – 01 சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம் நடத்தும் மாதாந்த ஆய்வு மன்ற கருத்தரங்கு-01 கடந்த 27.07.2020 அன்று நிறுவகத்தின் ஆங்கில விரிவுரை மண்டபத்தில் இடம் பெற்றது. நடன நாடகத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் க.மோகனதாசன், “சமூக எதிரிடைகளில் சொலவடையின் வகிபங்கு” என்ற தலைப்பில் ஆய்வை நிகழ்த்தினார்.