நான்காம் வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்


நான்காம் வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்

கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் கல்வி பயிலும் நான்காம் வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் மாத்திரம் எதிர்வரும் 27.05.2019 (திங்கட்கிழமை) முதல் ஆரம்பமாகும் என்பதனையூம், விடுதிகளில் தங்கியிருப்போர் 26.05.2019 (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.00 மணிமுதல் மாலை 06.00 மணி வரை சமூகமளிக்கலாம் என்பதனையூம் அறியத் தருகின்றௌம். ஏனைய மாணவர்களுக்கான கல்வி நடடிவக்கைகள் ஆரம்பமாகும் திகதி பின்னர் அறிவிக்கப்படும்.