விடுதி வசதி பெற்றுள்ள முதலாம் வருட (2020/2021) மாணவர்களுக்கான அறிவித்தல்

விடுதி வசதி பெற்றுள்ள முதலாம் வருட (2020/2021) மாணவர்களுக்கான அறிவித்தல் Click here to Download Paying-in-Voucher
விடுதி வசதி பெற்றுள்ள முதலாம் வருட (2020/2021) மாணவர்களுக்கான அறிவித்தல் Click here to Download Paying-in-Voucher
Mr. T. Kopinath B.F.A in Music (Hons),SVIAS,Eastern University, M.F.A in Music, M.Phil. in Music (Department of Music, Annamalai University, India) Lecturer (Unconfirmed) Department of Carnatic Music Mobile: – Email: – Academic Qualifications M.F.A in Music, M.Phil. in Music (Department of Music, Annamalai University, India) B.F.A in Music (Hons),SVIAS,Eastern University,Sri Lanka. Research Interest Positions Held […]
Call for Papers IRS 2022 IRS Website
புதிய மாணவர்களுக்கான (2020/2021) Orientation Programme நாளைமுதல் (19.05.2022) (காலை 07.00 மணிக்கு) இணையவழி ஊடாக (Zoom App) இடம்பெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றோம். இந்த வகுப்புக்களுக்கான இணைப்பு (Zoom Link) மாணவர்களின் மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கப்படும்.
அசாதாரண சூழ்நிலை காரணமாக புதிய மாணவர்களுக்கான (2020/2021) (Orientation Programme ) புதுமுக வகுப்புகள் இன்று நடைபெறமாட்டாது. மீண்டும் தொடங்கும் திகதி பின்னர் அறிவிக்கப்படும்.
FOURTH YEAR FIRST SEMESTER EXAMINATION BFA IN DANCE – 2019/2020 (MAY – 2022)
FOURTH YEAR FIRST SEMESTER EXAMINATION BFA IN DANCE – 2019/2020 (MAY – 2022)
சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் 2020/2021ம் கல்வியாண்டுக்கான நுண்கலைமாணி (கர்நாடக சங்கீதம்/ நடனம்/ நாடகமும் அரங்கியலும்/கட்புல தொழில்நுட்பக் கலைகள்) பட்டப் படிப்புகளுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பெயர்ப் பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் இத்துடன் இணைக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பயன்படுத்தி எதிர்வரும் 22.04.2022 தொடக்கம் 06.05.2022ம் திகதி வரை இணையத்தளத்தினூடாக பதிவினை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு இணையத்தளத்தினூடாக பதிவினை மேற்கொண்ட பின்னர் தங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு […]
சான்றிதழ் கற்கைநெறி( Extra-Mural Certificate Courses)- 2022 ஆரம்பம். கிழக்குப் பல்கலைக் கழகத்து சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் புறநிலைக் கற்கைகள் பிரிவினால் நடத்தப்படுகின்ற சான்றிதழ் கற்கைநெறி( Extra-Mural Certificate Courses)- 2022. Certificate Course in IT தவிர்த்து ஏனைய சான்றிதழ் கற்கை நெறிகளுக்கான வகுப்புகள் எதிர்வரும் 23/4/ 2022 சனிக்கிழமை அன்று காலை 9 மணிக்கு மட்டக்களப்பு கல்லடியில் அமைந்திருக்கும் விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளன. கற்கைநெறிக்கான கட்டணம் ரூபா ஐயாயிரத்தினை […]
புறநிலைக் கற்கைகள் பிரிவின் சான்றிதழ் கற்கை நெறிகள் காலதாமதம்! 26.03.2022 அன்று ஆரம்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட புறநிலைக் கற்கைகள் பிரிவின் சான்றிதழ் கற்கை நெறிகளுக்கான (Certificate courses)வகுப்புகள் மேற்குறித்த தினத்தில் நடைபெறமாட்டாது.இரு வாரங்களின் பின்பு அனைத்து வகுப்புகளும் ஆரம்பமாகும். வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படவுள்ள குறித்த தினம் மற்றும் கால நேர அட்டவணை என்பன அனைத்து விண்ணப்பதாரிகளுக்கும் முற்கூட்டியே அறிவிக்கப்படும்.