News Letter Sound-2
NEWS LETTER SOUND – 02
NEWS LETTER SOUND – 02
SOUND 03 SOUND 02 SOUND 01
NEWS LETTER SOUND – 01
ART DIARY
புதிய உடற்பயிற்சி கூடம் திறப்பு விழா சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் 2022 ஆகஸ்ட் மாதம் 25ம் திகதியன்று நிறுவக உடற்கல்வி அலகினால் உடற்பயிற்சி கூடம்(Gym) நிறுவகப்பணிப்பாளர் கலாநிதி புளோரன்ஸ் பாரதி கென்னடி அம்மையார் தலைமையில் பிரதம அதிதியாக வருகை தந்த கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் அவர்களால் சிறப்புற திறந்து வைக்கப்பெற்றது. இந்நிகழ்வின் கௌரவ அதிதிகளாக இலங்கை பல்கலைக்கழக விளையாட்டு சம்மேளத்தின் தலைவர் கலாநிதி N.ராஜேஷ்வரன் அவர்கள், கிழக்கு மாகாணத்திற்கான UNICEF […]
கிழக்குப் பல்கலைக்கழகம் வருடாந்தம் நடாத்தும் சுவாமி விபுலானந்தர் நினைவுப் பேருரையானது இம்முறை, கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் ஏற்பாட்டில் 19.07.2022 அன்று நிறுவக இராசதுரை அரங்கில் இடம்பெற்றது. நிறுவகப் பணிப்பாளர் கலாநிதி புளோரன்ஸ் பாரதி கெனடி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்.இராமகிருஸ்ண மிஷன் தலைவர், சுவாமி தக்ஷயானந்தஜி மகராஜ் அவர்கள் ஆசியுரையினை வழங்கினார். நிகழ்வில் பிரதம விருந்தினராக கிழக்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம் அவர்களும் சிறப்பு விருந்தினராக பல்கலைக்கழக வேந்தர் […]
மாசி மாதம் 17ம் திகதி,2022 அன்று கிழக்கு பல்கலைக்கழகத்தின் பத்தாவது உபவேந்தராக தெரிவு செய்யப்பெற்ற பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் அவர்களை சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்திற்கு வரவேற்கப்பட்டிருந்தார். இந்நிகழ்வில் விபுலானந்தருக்கு மாலை அணிவிக்கப்பட்டுநிறுவகத்தின் இன்னிய அணியின் வாத்திய முழக்கம், ஆடல் அசைவுகளுடன் உபவேந்தர் வரவேற்கப்பட்டடிருந்தமை குறிப்பிடத்தக்கது. இசைத்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சியாமளாங்கி கருணாகரன் அவர்களின் மாணவர்களினால் விபுலானந்த கீதம் மற்றும் தமிழ்மொழி வாழ்த்து இசைக்கப்பட்டதுடன் நடன நாடகத்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி திருமதி துஷ்யந்தி […]
FIRST YEAR FIRST SEMESTER EXAMINATION IN MUSIC – 2019/ 2020 TIME TABLE
நாசர் உடன் கதையாடல்