international research symposium 2021

Academic Application Form Download Non-Academic Application Form Download Scanned Copy of Application Upload Link DEPUTY REGISTRAR Contact No. 0652050695 Swami Vipulananda Institute of Aesthetic Studies […]
சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் 2019/2020ம் கல்வியாண்டுக்கான நுண்கலைமாணி (கர்நாடக சங்கீதம்/ நடனம்/ நாடகமும் அரங்கியலும்/கட்புல தொழில்நுட்பக் கலைகள்) பட்டப் படிப்புகளுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பெயர்பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் இத்துடன் இணைக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பயன்படுத்தி எதிர்வரும் 12.07.2021 தொடக்கம் 19.07.2021ம் திகதி வரை இணையத்தளத்தினூடாக பதிவினை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு இணையத்தளத்தினூடாக பதிவினை மேற்கொண்ட பின்னர் தங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு பூரணப்படுத்தப்பட்ட […]
சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம், கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை பல்கலைக்கழக அனுமதிகள் – கல்வி ஆண்டு 2020/2021 நுண்கலைமாணி (கட்புல தொழில்நுட்ப கலைத்துறை) பட்டப்படிப்பிற்கு மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான செய்முறைத் திறன்காண் பரீட்சை கட்புல தொழில்துட்பத்துறை மாணவர்களுக்கான செயல்முறை ஒளிப்பட மாதிரியை எமது இணையத் தளத்தில் பார்வையிட்டுக் கொள்ளுதல் வேண்டும். VTA: Click Here இச் செயல் முறைப் பரீட்சையானது 15 நிமிட அளவு நேரத்தைக் கொண்டதாக இருக்கும். உங்களுக்குத் தரப்பட்ட காலஅட்டவணையின் பிரகாரம் அரைமணித்தியாலத்துக்கு முன்பாக தரப்பட்ட மெய்நிகர் செலிக்குள் (Zoom) நுழைதல் வேண்டும். […]
பல்கலைக்கழக அனுமதிகள் – கல்வி ஆண்டு 2020/2021 நுண்கலைமாணி (நாடகமும் அரங்கியலும்) பட்டப்படிப்பிற்கு மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான செய்முறைத்திறன்காண் பரீட்சை நாடகமும் அரங்கியலும் செயன்முறைப் பரீட்சையானது, இரு கட்டங்களாக நடாத்தப்படவுள்ளது. முதற்கட்டமானது பரீட்சார்த்திகளினால் அனுப்பப்படுகின்ற காணொளிப் பதிவுக்கான புள்ளிவழங்குதலினை அடிப்படையாகக் கொண்டதாகவும் இரண்டாம் கட்டமானது பரீட்சார்த்திகளினது நேர்முகத் தேர்வுக்கான புள்ளிவழங்குதலினை அடிப்படையாகக் கொண்டதாகவும் அமையவிருக்கின்றது. முதற்கட்டம் இப் பகுதியானது பரீட்சார்த்திகளினால் அனுப்பப்படுகின்ற காணொளிப்பதிவாக இருக்கும் (Video). இக்காணொளிப் பதிவானது 3 – 5 நிமிடத்திற்கு உட்பட்டதாக அமைதல் வேண்டும்.இக்காணொளியினைப் பதிவேற்றம் செய்வதற்கான இறுதித் திகதி 05/07/2021. தங்களது காணொளியினைப் […]