Welcome Function of the New Director

Welcome Function of the New Director
Welcome Function of the New Director
சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் 2018/2019 ஆம் கல்வியாண்டில் பட்டப்படிப்புக்களை மேற்கொள்வதற்கு நிறுவக இணையத்தளத்தில் பதிவுகளை மேற்கொள்ளத் தவறிய மாணவர்களுக்கான அறிவித்தல் நிறுவக இணையத்தளத்தில் பதிவுகளை மேற்கொள்ளத் தவறிய மாணவர்கள் எதிர்வரும் 21.02.2021 ஆந் திகதிக்கு முன்னர் எமது www.svias.esn.ac.lk என்ற இணையத்தளத்தில் ஒன்லைன் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். பதிவினை மேற்கொண்ட பின்னர் 25.02.2021 ஆந் திகதிக்கு முன்பதாக ஆவணங்களை சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் மாணவர் அனுமதிகள் கிளையில் பிரதிப் பதிவாளரிடம் ஒப்படைத்து, […]
சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் 2018/2019 ஆம் கல்வியாண்டில் பட்டப்படிப்புக்களை மேற்கொள்வதற்கு தெரிவு செய்யப்பட்டு நிறுவக இணையத்தளத்தில் பதிவுகளை மேற்கொண்டிருந்தும் ஆவணங்களைக் கையளிக்கத் தவறிய மாணவர்களுக்கான அறிவித்தல். மேற்குறிப்பிட்டபடி தங்களது ஆவணங்களைக் கையளிக்கத் தவறிய மாணவர்கள் எதிர்வரும் 24.02.2021 புதன்கிழமை அல்லது 25.02.2021 வியாழக்கிழமை காலை 8.00 மணிக்கும் மாலை 3.00 மணிக்கும் இடைப்பட்ட வேலை நேரத்தில் மாணவர் அனுமதிகள் கிளையில் உள்ள பிரதிப் பதிவாளரிடம் தங்களது ஆவணங்களை ஒப்படைத்து தங்கள் பதிவுகளை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறேன். […]
கல்வியாண்டு 2015/2016 மாணவர்களுக்கான அறிவித்தல்
பட்டமளிப்பு வைபவத்தில் கலந்துகொள்ளத் தகுதியுடைய மாணவர்களுக்கான அறிவித்தல் PIV for No Claim Download No Claim Form