நிறுவகத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்
கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் புதிய பணிப்பாளராக கலாநிதி.புளோறன்ஸ் பாரதி கெனடி கடந்த பெப்ரவரி (15) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார். புதிய பணிப்பாளராக கடமையேற்றுள்ள கலாநிதி.பாரதி கெனடி கிழக்கு பல்கலைக்கழகத்தின் வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் சிரேஸ்ட விரிவுரையாளராக கடமையாற்றிவந்த நிலையில் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் குறித்த நிறுவனத்தின் நான்காவது பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. A Senior Lecturer of the Faculty of Commerce & Management, Eastern University, Dr. […]