ஞாபகார்த்த மரநடுகை நிகழ்வு


கடந்த பெப்ரவரி 16 அன்று புதிதாக பதவியேற்ற பணிப்பாளரை வரவேற்குமுகமாகவும் ஞாபகார்த்த நினைவாகவும் மரநடுகை நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் நிறுவகப் பணிப்பாளர் கலாநிதி பாரதி லோரன்ஸ் கெனடி, பரீட்சைகள் மற்றும் மாணவர் அனுமதிக்கான கிளையின் முன்னாள் பிரதிப் பதிவாளர் எட்வேட் றெஜினோல்ட் உட்பட விரிவுரையாளர்கள், நிறுவக ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Memorial Tree Planting was carried out in SVIAS on 16th of February 2021 to welcome the new director. The director, Dr. Florence Bharathy Kennedy, Rtn.S.Edward Reginold (Former registrar/ Examinations & Student Admissions), lecturers and other staff members of the institute participated in this event.