சான்றிதழ் கற்கைநெறி( Extra-Mural Certificate Courses)- 2022 ஆரம்பம்.


சான்றிதழ் கற்கைநெறி( Extra-Mural Certificate Courses)- 2022 ஆரம்பம்.

கிழக்குப் பல்கலைக் கழகத்து சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் புறநிலைக் கற்கைகள் பிரிவினால் நடத்தப்படுகின்ற சான்றிதழ் கற்கைநெறி( Extra-Mural Certificate Courses)- 2022.

 

Certificate Course in IT தவிர்த்து ஏனைய சான்றிதழ் கற்கை நெறிகளுக்கான வகுப்புகள் எதிர்வரும் 23/4/ 2022 சனிக்கிழமை அன்று காலை 9 மணிக்கு மட்டக்களப்பு கல்லடியில் அமைந்திருக்கும் விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளன.

 

கற்கைநெறிக்கான கட்டணம் ரூபா ஐயாயிரத்தினை “நிதியாளர், சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம், கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை” எனும் பெயரில் , மக்கள் வங்கி கணக்கிலக்கம்(மட்டக்களப்பு) 075-100390000-767இல் செலுத்திப் பெற்றுக் கொண்ட பற்றுச்சீட்டுடன் குறித்த தினத்தில் காலை 8.30 மணிக்கு நிறுவகத்திற்குச் சமூகமளிக்கும்படி கேட்டுக் கொள்கின்றோம்.

 

இணைப்பாளர்

புறநிலைக் கற்கைகள் பிரிவு 

சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகம் 

கிழக்குப் பல்கலைக்கழகம் 

கல்லடி,மட்டக்களப்பு.                           

மேலதிக தகவல்களுக்கு: 0706685799