புறநிலைக் கற்கைகள் பிரிவின் சான்றிதழ் கற்கை நெறிகள் காலதாமதம்! ​


புறநிலைக் கற்கைகள் பிரிவின் சான்றிதழ் கற்கை நெறிகள் காலதாமதம்!

26.03.2022 அன்று ஆரம்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட புறநிலைக் கற்கைகள் பிரிவின் சான்றிதழ் கற்கை நெறிகளுக்கான (Certificate courses)வகுப்புகள் மேற்குறித்த தினத்தில் நடைபெறமாட்டாது.இரு வாரங்களின் பின்பு அனைத்து வகுப்புகளும் ஆரம்பமாகும். வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படவுள்ள குறித்த தினம் மற்றும் கால நேர அட்டவணை என்பன அனைத்து விண்ணப்பதாரிகளுக்கும் முற்கூட்டியே அறிவிக்கப்படும்.