GEE-CELL அனுசரணையில் சர்வதேச மகளிர் தினம் (மார்ச் 8)

“சவாலில் இருந்தே மாற்றங்கள் உருவாகின்றன. நாம் சவாலினை தேர்ந்தெடுப்போம்”என்ற தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தினம் கடந்த மார்ச் மாதம் 8 ஆம் திகதி எமது நிறுவக வளாகத்தில் நடைபெற்றது. நிறுவகப் பணிப்பாளர் கலாநிதி புளோரன்ஸ் பாரதி கென்னடியின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் வரவேற்புரையை சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி திருமதி வானதி பகிரதன் நிகழ்த்தினார். தொடர்ந்து பெண்கள் தின அறிமுகவுரையை விரிவுரையாளர் திருமதி கலைமகள் கோகுலராஜ் நிகழ்த்தினார். சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி ஜெயரஞ் சினி ஞானதாஸ் அரங்க […]