புதுவருட ஆரம்ப நாள் நிகழ்வும் சத்தியப்பிரமாணமும் 2020

புதுவருட ஆரம்ப நாள் நிகழ்வும் சத்தியப்பிரமாணமும் - 01.01.2020

சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைககள் நிறுவகத்தின் 2020 ஆம் ஆண்டிற்கான  “புது வருட ஆரம்ப நாள் நிகழ்வும், சத்தியப்பிரமாணமும்” சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைககள் நிறுவகத்தின் பதில் பணிப்பாளர் பேராசிரியர். திருமதி. அம்மன்கிளி முருகதாஸ் அவர்களின் தலைமையில் இன்று 01.01.2020 இடம்பெற்றது. இதில் புது வருட ஆரம்ப நாள் நிகழ்வுகளாக தேசிய கொடி ஏற்றல், ஊழியர்களுக்கான சத்தியப்பிரமாணமும் பதில் பணிப்பாளரின் உரையும் இடம்பெற்றது. மேலும் விசேடமாக நிறுவக வளாகத்தினுள் மரநடுகை நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.