Examination time table for fourth year second semester in Carnatic Music-2018/2019

Examination time table for fourth year second semester in Carnatic Music-2018/2019 Click here to download timetable
Examination time table for fourth year second semester in Carnatic Music-2018/2019 Click here to download timetable
கட்புலமும் தொழில் நுட்பமும் துறையைச் சேர்ந்த 2015ஆம் 2016 ஆம் பிரிவைச்சேர்ந்த நான்காம் வருட மாணவர்கள் தமது இறுதியாண்டு நிறைவின் ஒரு அங்கமாக சுயாதீனமான, படைப்புத்திறனை வெளிக்கட்டும் படைப்புக்களை காட்சிப்படுத்தினர். ஓவியம், சிற்பம், ஒழுங்கமைப்புக் கலை, வடிவமைப்பு போன்றவற்றினூடாக உள்ளார்ந்த கருத்தியலை வெளிக்கொண்டு வருவது. இந்த கண்காட்சியின் சிறப்பம்சமாகும். 34 மாணவர்களுடைய கலைப் படைப்புகள் இங்கு காட்சிப் படுத்தப்பட்டன. இக் கண்காட்சியானது கடந்த மார்ச் மாதம் 9 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் வரை காட்சிப்படுத்தப்பட்டது. […]
“சவாலில் இருந்தே மாற்றங்கள் உருவாகின்றன. நாம் சவாலினை தேர்ந்தெடுப்போம்”என்ற தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தினம் கடந்த மார்ச் மாதம் 8 ஆம் திகதி எமது நிறுவக வளாகத்தில் நடைபெற்றது. நிறுவகப் பணிப்பாளர் கலாநிதி புளோரன்ஸ் பாரதி கென்னடியின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் வரவேற்புரையை சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி திருமதி வானதி பகிரதன் நிகழ்த்தினார். தொடர்ந்து பெண்கள் தின அறிமுகவுரையை விரிவுரையாளர் திருமதி கலைமகள் கோகுலராஜ் நிகழ்த்தினார். சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி ஜெயரஞ் சினி ஞானதாஸ் அரங்க […]
கடந்த பெப்ரவரி 16 அன்று புதிதாக பதவியேற்ற பணிப்பாளரை வரவேற்குமுகமாகவும் ஞாபகார்த்த நினைவாகவும் மரநடுகை நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் நிறுவகப் பணிப்பாளர் கலாநிதி பாரதி லோரன்ஸ் கெனடி, பரீட்சைகள் மற்றும் மாணவர் அனுமதிக்கான கிளையின் முன்னாள் பிரதிப் பதிவாளர் எட்வேட் றெஜினோல்ட் உட்பட விரிவுரையாளர்கள், நிறுவக ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். Memorial Tree Planting was carried out in SVIAS on 16th of February 2021 to welcome the new director. […]
சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக நடன நாடகத்துறை நடாத்தும் உலக நாடக தின விழா கடந்த 30.03.2021 அன்று நடைபெற்றது. மாலை 4 மணியளவில் ஆரம்பமான இந்நிகழ்விற்கு நடன, நாடகத்துறை தலைவர் கலாநிதி ஜெயரஞ்ஜினி ஞானதாஸ் தலைமை தாங்கினார். பிரதம விருந்தினராக நிறுவகப் பணிப்பாளர் கலாநிதி புளோரன்ஸ் பாரதி கென்னடி கலந்து கொண்டார். சிரேஸ்ட விரிவுரையாளர் க.மோகனதாசனின் நெறியாள்கையில் கவி ஆற்றுகை இடம்பெற்றது. தற்காலிக உதவி விரிவுரையாளர்களது நெறிப்படுத்தலில் அக்கினிக் குஞ்சு – இசையும் அசைவும் […]