சான்றிதழ் கற்கைநெறி( Extra-Mural Certificate Courses)- 2022 ஆரம்பம்.

சான்றிதழ் கற்கைநெறி( Extra-Mural Certificate Courses)- 2022 ஆரம்பம். கிழக்குப் பல்கலைக் கழகத்து சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் புறநிலைக் கற்கைகள் பிரிவினால் நடத்தப்படுகின்ற சான்றிதழ் கற்கைநெறி( Extra-Mural Certificate Courses)- 2022. Certificate Course in IT தவிர்த்து ஏனைய சான்றிதழ் கற்கை நெறிகளுக்கான வகுப்புகள் எதிர்வரும் 23/4/ 2022 சனிக்கிழமை அன்று காலை 9 மணிக்கு மட்டக்களப்பு கல்லடியில் அமைந்திருக்கும் விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளன. கற்கைநெறிக்கான கட்டணம் ரூபா ஐயாயிரத்தினை […]