February 28, 2022
| No Comments

சான்றிதழ் கற்கை நெறிகள் (Certificate Courses)

சான்றிதழ் கற்கை நெறிகள் (Certificate Courses)
சான்றிதழ் கற்கை நெறியினை தொடர விரும்பும் விண்ணப்பதாரி விண்ணப்பப் படிவம் சமர்ப்பித்தல் தொடர்பாக பின்வரும் முறைகளில் ஏதோ ஒன்றை பின்பற்ற முடியும்.
தகவல்களை இங்கே தரப்படும் கூகுள் தளத்தில் மூலம் பதிவேற்றம் செய்ய முடியும்.
அல்லது
விண்ணப்பப் படிவத்தினை தரவிறக்கம் செய்து(Download) பூர்த்தி செய்த பின்னர் விண்ணப்பப் படிவத்திற்கான கட்டணம் செலுத்தப்பட்ட ற்றுச் சீட்டினையும் இணைத்து பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
Mail: emsu_svias@esn.ac.lk
அல்லது
இணைப்பாளர், புறநிலைக் கற்கைகள் பிரிவு, சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகம், கிழக்குப் பல்கலைக்கழகம், கல்லடி எனும் முகவரிக்கு நேரிலோ தபாலிலோ சமர்ப்பிக்க முடியும்