FIRST YEAR SECOND SEMESTER EXAMINATION IN DANCE – 2017/2018

FIRST YEAR SECOND SEMESTER EXAMINATION IN DANCE – 2017/2018 (AUGUST / SEPTEMBER – 2020)
FIRST YEAR SECOND SEMESTER EXAMINATION IN DANCE – 2017/2018 (AUGUST / SEPTEMBER – 2020)
SECOND YEAR SECOND SEMESTER EXAMINATION IN DRAMA & THETRE – 2017/2018 (AUGUST / SEPTEMBER – 2020)
FIRST YEAR SECOND SEMESTER EXAMINATION IN VISUAL & TECHNOLOGICAL ARTS – 2017/2018 (AUGUST / SEPTEMBER – 2020)
மாதாந்த ஆய்வு மன்றக் கருத்தரங்கு – 02 சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம் நடத்தும் மாதாந்த ஆய்வு மன்ற கருத்தரங்கு-02 இன்று 12.08.2020 நிறுவகத்தில் இடம் பெற்றது. நிறுவகத்தின் பதில் பணிப்பாளர் பேராசிரியர் அம்மன்கிளி முருகதாஸ், தமிழ் மரபில் ஆடற் பெண்களின் -வாழ்வும் வீழ்ச்சியும் என்ற தலைப்பில் ஆய்வை நிகழ்த்தினார்.
மாதாந்த ஆய்வு மன்றக் கருத்தரங்கு – 01 சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம் நடத்தும் மாதாந்த ஆய்வு மன்ற கருத்தரங்கு-01 கடந்த 27.07.2020 அன்று நிறுவகத்தின் ஆங்கில விரிவுரை மண்டபத்தில் இடம் பெற்றது. நடன நாடகத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் க.மோகனதாசன், “சமூக எதிரிடைகளில் சொலவடையின் வகிபங்கு” என்ற தலைப்பில் ஆய்வை நிகழ்த்தினார்.