Right to Information

Right to Information
Right to Information
முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம் கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 03.06.2019 (திங்கட்கிழமை) முதல் ஆரம்பமாகும். விடுதி வசதி வழங்கப்பட்டுள்ள மாணவர்கள் 02.06.2019 (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.00 மணிமுதல் மாலை 06.00 மணிக்கு முன்னர் சமூகமளிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்ளப்படூகிறார்கள்.
நான்காம் வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம் கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் கல்வி பயிலும் நான்காம் வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் மாத்திரம் எதிர்வரும் 27.05.2019 (திங்கட்கிழமை) முதல் ஆரம்பமாகும் என்பதனையூம், விடுதிகளில் தங்கியிருப்போர் 26.05.2019 (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.00 மணிமுதல் மாலை 06.00 மணி வரை சமூகமளிக்கலாம் என்பதனையூம் அறியத் தருகின்றௌம். ஏனைய மாணவர்களுக்கான கல்வி நடடிவக்கைகள் ஆரம்பமாகும் திகதி பின்னர் அறிவிக்கப்படும்.
The World Theatre Festival – 2019
மாஸ்டர் சிவலிங்கம் அவர்களின் ஜனன தினமும் “கதை சொல்லும் திருவிழாவும்” சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் 28/03/2019 அன்று மாஸ்டர் சிவலிங்கம் அவர்களின் ஜனன தினமும் கதை சொல்லும் திருவிழாவும் நிறுவகத்தின் இராசதுரை அரங்கிலே வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. மாஸ்டர் சிவலிங்கம் என அழைக்கப்படும் இரத்தினம் சிவலிங்கம் அவர்கள் மட்டக்களப்பு “மஞ்சந்தொடுவாய்” எனும் இடத்தில் பிறந்தார். 1933/03/28ம் திகதி பிறந்த இவர் கவிதை, சிறுவர் கதை, சிறுவர் பாடல்கள், வில்லுப்பாட்டு, நகைச்சுவைப்பேச்சு, நாடகம் என பல […]